2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.க. கட்சியின் திருத்த யாப்பு ஏகமனதாக அங்கிகரிப்பு

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் திருத்த யாப்பு, அக்கட்சியின் உறுப்பினர்கள், அங்கத்தவர்களினால் ஏகமனதாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

 

ஐ.தே.கட்சியின் சிறிகொத்தாவில் இன்று நடைபெற்றுவரும் வருடாந்த மாநாட்டில் அக்கட்சியின் பொதுசெயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட  திருத்த யாப்பு, ஐ.தே.க. உறுப்பினர்களினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் ஓர் அங்கத்தவர் மட்டும் அதற்கு எதிராக கைதூக்கியமையை காணக்கூடியதாக இருந்தது. (M.M)


  Comments - 0

  • Reesath Sunday, 12 December 2010 07:15 PM

    நல்ல விஷயம். தயவு செய்து கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச்செல்லவும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .