2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

இலங்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் : அமெரிக்கா

Super User   / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் செய்தியாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பிலிப் ஜே. கிராவ்லி தெரிவித்துள்ளார்.

 'நாட்டை மாற்றியமைப்பதற்கு அதுகுறிப்பிடத்தக்க வாய்ப்பை கொண்டுள்ளது என நாம் பல தடவை கூறியுள்ளோம்.அரசாங்கம் இதை பயன்படுத்திக்கொள்ளும் என நாம் நம்புகிறோம் என கிராவ்லி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--