2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

ஆயர் துலிப் டி சிகேரா இம்மாதத்துடன் ஓய்வு

Super User   / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அங்கிலிக்கன் திருச்சபையின் கொழும்பு ஆயர் பதவியிலிருந்து எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்யவுள்ளதாக அதி வண. துலிப் டி சிகேரா இன்று தெரிவித்துள்ளார்.

 

புதிய ஆயர் தெரிவு செய்யப்பட்டபின் தான் விடுமுறையில் வெளிநாடு செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கிலிக்கன் திருச்சபையின் ஆயர் பதவியில் ஒருவர் 10 வருடங்கள் மாத்திரமே நீடிக்க முடியும். இதன் பிரகாரம் கொழும்பு ஆயர் பதவியில் வண. துலிப் டி சிக்கேராவின் 10 வருட கால சேவை பூர்த்தியாகவுள்ள நிலையிலேயே அவர் வெளிநாடு செல்லவுள்ளதாக கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .