2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

ஐ.தே.க. சிறந்த நிலையை அடையும்: ரணில்

Super User   / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து ஐக்கிய தேசியக்கட்சியை தான் மிகச் சிறந்த நிலைக்கு  கொண்டு செல்லவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே ரணில் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--