2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஐ.நா. நிபுணர் குழுவின் காலஎல்லை நீடிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 14 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் கால எல்லையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை ஐ.நா. நீடித்துள்ளது.

நியூயோர்க்கில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசெர்கி இதனைக் கூறினார்.

முதலில் நிபுணர் குழுவின் காலம் ஜனவரி 15ஆம் திகதியுடன் முடிவதாக இருந்தது. பின்னர் இது இந்த மாத இறுதிவரை நீடிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--