2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

தப்பியோடியவரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் : மற்றொருவர் காயம்

Super User   / 2011 ஜனவரி 26 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தப்பியோடிய கைதியை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் மற்றொரு நபர் காயமடைந்துள்ளார்.

இன்று பகல், கல்கிஸை நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கைதியொருவர் சிறை அதிகாரிகளிடமிருந்து தப்பியோடியபோதே இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

காயமடைந்த  நபர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய கைதியை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  (AW)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--