Super User / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கள திரைப்பட நடிகையும் தயாரிப்பாளருமான வினு வெத்தமுனி அவரின் வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார். ரத்மலானையிலுள்ள அவரின் வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.
பொலிஸார் இச்சம்பவம் தொர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இக்கொலையில் 3 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
நடிகை வினுவின் வீடும் தாக்கப்பட்டுள்ளது.
2007/2008 ஆம் ஆண்டு வெளியான 'சிஹின தெவ் துவ' எனும் திரைப்படத்தில் அறிமுகமான அவர் அத்திரைப்படத்தில் தனது பாத்திரம் மூலம் புகழ்பெற்றமை குறிப்பிடத்தக்கது. (ஆனந்த வீரசூரிய)
14 minute ago
53 minute ago
58 minute ago
Thilak Wednesday, 16 February 2011 09:27 PM
நடிகைகளுக்கு எதிராக திடீரென வன்முறை அதிகரிப்பு ஏன்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
53 minute ago
58 minute ago