2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

உபேக்ஷா ஸ்வர்ணமாலி எம்.பியின் கணவர் பொலிஸில் சரண்

Super User   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்ஷா ஸ்வர்ணமாலியை தாக்கி முகத்தில் காயமேற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட அவரின் கணவர் மகேஷ் சமிந்த வலவேகம மீரிஹான பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன.

உபேக்ஷா சுவர்ணமாலி எம்.பி. காயமடைந்த நிலையில் கடந்த புதன்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--