2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

சஜித் எம்.பிக்கு எவ்வாறு நிதி கிடைத்தது என விசாரிக்க வேண்டும் : அமைச்சர் நிமல்

Super User   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சந்துன் ஏ. ஜயசேகர)

ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தனது ஆதரவாளர்களுககு வழங்குவதற்கான நிதி எங்கிருந்து கிடைத்தது, எவ்வளவு கிடைத்தது என விசாரிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சஜித் எம்.பி.சில குடும்பங்களுக்கு 5000 ரூபா வரை வழங்கியிருப்பதாகவும்   அமைச்சர் நிமல் தெரிவித்துள்ளார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--