2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

குற்றவாளி கூண்டுக்குள் சந்தேக நபர்கள் மோதல்; நீதிமன்ற நடவடிக்கை ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற விசாரணைக் கூட்டில் நிறுத்தப்பட்டிருந்த சந்தேக நபர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவமொன்றினால் நீதவான் நீதிமன்றம் சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சம்பவமொன்று களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், நீதிமன்றம் மீண்டும் கூடியபோது இவர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டது. இவர்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு 3 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நிரபராதி என்று கூறிய மூன்றாவது நபரை மார்ச் 10ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் பணித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--