2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி ஐவர் காயம்

Super User   / 2011 பெப்ரவரி 27 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் மனைவி திருமதி ஆஷா பாலசூரியவுக்கு பாதுகாப்பு வழங்கிச்சென்ற பொலிஸ் ஜீப் ஒன்று பெல்துமுல்ல, சன்னஸ்கம பகுதியில் கடையொன்றில் மோதியதால் ஒருவர் 3 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரே ஸ்தலத்தில் பலியாகியுள்ளர். இவர் பெல்துமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

காயமடைந்தவர்கள் அயலவர்களால் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--