Super User / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.பாருக் தாஜுதீன்)
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு சுடுநீர் வழங்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சரத் பொன்சேகாவுக்கு தேவையான சுடுநீர் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபோதிலும் அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொன்சேகாவின் சட்டத்தரணி நளின் லடுவாஹெட்டி தெரிவித்தார்.
அதையடுத்து பொன்சேகாவுக்கு தேவையான சுடுநீர் வழங்குமாறு பணித்த நீதிபதி தீபாலி விஜேசுந்தர, இந்த உத்தரவு அமுல்படுத்தப்படுவது குறித்து ஒரு வாரத்தில் நீதிமன்றில் அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.
37 minute ago
3 hours ago
3 hours ago
ali sabry Tuesday, 01 March 2011 01:58 PM
??????????????????????????????????????
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
3 hours ago