2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பிரேஸில் வெளிவிவகாரஅமைச்சர் இலங்கை வருகிறார்.

Super User   / 2011 மார்ச் 05 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(டியன் சில்வா)

பிரேஸில் வெளிவிவகார அமைச்சர் அன்டானியோ பட்ரியாட்டோ இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். 

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு வருகிறார். அவருடன் பிரேஸில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் விஜயம் செய்யவுள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது பிரேஸில் வெளிவிவகார அமைச்சர் அன்டானியோ பட்ரியோட்டார ஆவார்.

இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் பிரேஸில் வெளிவிவகாரஅமைசச்ர் பட்ரியோட்டா சந்திப்பார். இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான பேச்சுவார்தை மற்றும் வர்த்தக சமூகத் தலைவர்களுடனான சந்திப்புகள் ஆகியவற்றிலும் அவர் பங்குபற்றவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--