2025 ஜூலை 02, புதன்கிழமை

புதிய யாப்பின்படி ஐ.தே.க. செயற்படுகிறது

Super User   / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசியக் கட்சியானது தற்போது அதன் புதிய யாப்பின்படி செயற்படுவதாக அக்கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க எம்.பி. இன்று கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்கள் மற்றும்  தேசிய அமைப்பாளர்கள் மற்றும் தேசிய அமைப்பாளர் சில தினங்களுக்குள் நியமிக்கப்படுவர் எனவும் அவர் கூறினார். (YP)
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .