2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்ஸி

Super User   / 2011 செப்டெம்பர் 13 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் புதிய ஊடக பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி புரொக்டர் இவ்வாரம் பதவியேற்கவுள்ளார்.

தற்போது பொலிஸ் பேச்சாளராக கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி ஹெய்டியில் ஐ.நா. சமாதானப் படையில் கடமையாற்றும் இலங்கை பொலிஸ் அணியில் இணைந்து பணியாற்றவுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தில் 25 வருடங்களுக்கு மேலாக சேவையான்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி புரொக்டர், தற்போது பொலிஸ் தலையமைகத்தில் மோசடி விசாரணைப் பிரிவுத் தலைவராக பணியாற்றுகிறார்.  அதற்குமுன் அவர்  மட்டக்களப்பில் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. (SD, FM)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .