Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியினரின் கட்சி தலைமையகத்துக்கு அக்கட்சியினரால் எவ்வித பொலிஸ் பாதுகாப்பும் கோரப்படவில்லை என்று நுகேகொடை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.க்குள் ஏற்பட்டுள்ள பிளவினை அடுத்து ஏற்பட்ட சர்ச்சையினால் பத்தரமுல்லையில் அமைந்துள்ள தங்களது கட்சி தலைமையகத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு கோரப்பட்டதாக அக்கட்சியினர் வெளியிட்டிருந்த செய்திக்கு பதிலளிக்கும் போதே பொலிஸ் அத்தியட்சகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
20 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
49 minute ago
1 hours ago