Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜயவர்த்தனபுர போதனா வைத்தியசாலையின் முகாமைத்துவம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவினால் கலைக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரமளவில் புதிய முகாமைத்துவக் குழுவொன்றை அமைச்சர் நியமிக்கவுள்ளார். அதுவரைக்கும் தகுதிவாய்ந்த இடைக்கால குழு நாளையதினம் நியமிக்கப்படவுள்ளது.
ஜயவர்த்தனபுர போதனா வைத்தியசாலையின் முகாமைத்துவம் குறித்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையிலேயே அவ்வைத்தியசாலையின் முகாமைத்துவம் கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (SAJ)
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025