Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கூடுதலான பாதுகாப்பு வழங்குமாறு கோரும் கடிதம் எதுவும் கிடைக்கப்பெறவில்லையெனவும் ஜனாதிபதியின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. (DM)
11 minute ago
42 minute ago
53 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
42 minute ago
53 minute ago
3 hours ago