Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலி குடியரசுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்துவதற்கான திட்டமொன்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
14,159,904 சனத்தொகையைக் கொண்ட நாடாக காணப்படும் மாலி, மேற்கு ஆபிரிக்காவின் உட்பகுதியில் அமைந்துள்ளது. 54 ஆபிரிக்க நாடுகள் உள்ளபோதிலும் இலங்கை 32 ஆபிரிக்க நாடுகளுடனேயே இராஜதந்திர உறவைப் பேணிவருகின்றது. (SAJ)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
15 minute ago
20 minute ago