2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

அரச காணிகள் தனியாருக்கு விற்பனைக்கு இல்லை; குத்தகைக்கு உண்டு

Super User   / 2011 நவம்பர் 21 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசாங்க காணிகள்  தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட மாட்டா. ஆனால் 99  வருடகால குத்தகைக்கு  வழங்கப்படும் எனவும் 2012  வரவுசெலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அக்காணிகள் குறித்த நோக்கத்திற்கு ஒரு வருடத்திற்குள் பயன்படுத்தப்படவில்லையாயின் அந்த குத்தகை ரத்துச் செய்யப்படும் என அவர்கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .