2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்றத்திலிருந்து ரணில் இடைநிறுத்தப்படுவாரா?

Super User   / 2011 நவம்பர் 30 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்க்கட்சித் தலைவர்  ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்திலிருந்து இடைநிறுத்த வேண்டுமென் என அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.

ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை கழுத்துப்பட்டியை  கழற்றிக்கொண்டு நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறியமையே இதற்குக் காரணம்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தொடர்பாக அறிக்கையொன்றை சமர்ப்பித்து உரையாற்ற தமக்கு அனுமதிக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  ரணில் கழுத்துப்பட்டியை கழற்றிக்கொண்டு வெளிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0

 • asker Wednesday, 30 November 2011 08:26 PM

  ரணில் எதிர்கட்சி தலைவராக இருக்கவேண்டும் அல்லது இருக்க கூடாது என்று ஒரு கருத்து கணிப்பு எடுங்களேன்.........

  Reply : 0       0

  Akaran Wednesday, 30 November 2011 09:02 PM

  அரசாங்கத்தை சாராத யாரும் பாராளுமன்றத்தில் இருக்கமுடியாது இருக்குமோ?

  Reply : 0       0

  kiyas Wednesday, 30 November 2011 09:51 PM

  ரணிலை வீட்டுக்கு அனுப்பினால் ஐ.தே.க. உருப்படும்.

  Reply : 0       0

  USM Wednesday, 30 November 2011 11:19 PM

  பட்ஜெட் எfsdf sdff

  Reply : 0       0

  raja selliha Thursday, 01 December 2011 02:22 AM

  ரணில் ரொம்ப அப்பாவி.

  Reply : 0       0

  janoovar Thursday, 01 December 2011 06:55 PM

  kadsiyai viddum needka vendum.

  Reply : 0       0

  manithan Wednesday, 30 November 2011 07:25 PM

  ரணிலுக்கு அதற்கும் உரிமையில்லையா? என்னடா இந்த அரசாங்கம்! ஐயோ! ஐயோ!

  Reply : 0       0

  Ossan Salam - Doha Wednesday, 30 November 2011 07:34 PM

  அன்று தண்ணீர் போத்தலை வீசி அடித்தார்கள் நேற்று இந்த எ.க. தலைவர் டையை கழற்றி எறிந்தார் நாளை?

  Reply : 0       0

  waaqiff Wednesday, 30 November 2011 07:43 PM

  சர்வாதிகாரம், சபாஷ் !!!!!.

  Reply : 0       0

  nanpan, add Wednesday, 30 November 2011 07:44 PM

  என்ன இது school ல இருந்து இடைநிறுத்துவது போல சொல்றீங்க.

  Reply : 0       0

  avathani Wednesday, 30 November 2011 07:52 PM

  ரணில் விலகினாலே எதிர்க்கட்சி உருப்படும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .