2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

இலங்கை பாதுகாப்பில் கவனயீனம்; சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 10 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


வெலிக்கடை சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் ஐரோப்பிய ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

அந்தவகையில், இலங்கையில் பாதுகாப்பு கவனயீனம் காரணமாகவே வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுத களஞ்சியசாலை, கைதிகளால் உடைக்கப்பட்டு ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன என்று இத்தாலி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், சம்பவத்தின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகள் தொடர்பிலும் மந்தமானதொரு தகவலே வழங்கப்பட்டு வருவதாகவும் அவ்வூடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • Mohan Sunday, 11 November 2012 04:59 AM

    என்னையா நடக்குது இந்த நாட்டின் தலை நகரத்தில? அந்த மாதிரி எல்லாம் எண்டாங்கள், ஆனால் இப்படி கேவலமாக நடக்குது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .