2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

உதுல் பிரேமரட்ன பிணையில் விடுதலை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் முன்னணி சோஷலிசக் கட்சியின் முக்கியஸ்தருமான உதுல் பிரேமரட்ன சரீரப் பிணையில் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால்  இன்று ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொரலஸ்கமுவை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து நேற்று சனிக்கிழமை இவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

தொடர்புடைய செய்தி

உதுல் பிரேமரட்ண கைது  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .