2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேறி வருகிறார்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 12 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின்போது காயமடைந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திரசிறி ரணவனவின் உடல் நிலை  முன்னேற்றமடைந்துவருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திரசிறி ரணவனவின் அடிவயிற்றில் கடுமையான காயம் ஏற்பட்டதால் அவரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.  இந்நிலையில் அவர் தொடர்ந்து அவசரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவரது உடல் நிலை  முன்னேற்றமடைந்துவருவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .