2021 ஜனவரி 23, சனிக்கிழமை

ஜயலத் எம்.பி. குணமடைந்து வருகிறார்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 12 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாரடைப்புக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன குணமடைந்துவருவதாக ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் சவேந்திர கமகே இன்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன மாரடைப்பு காரணமாக கடந்த வியாழக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன வைத்தியக் கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும் எனவும் இதனால் அவர் இப்போது வைத்தியசாலையிலிருந்து வெளியேற முடியாது எனவும் வைத்தியர் கூறினார். (சனத் டெஸ்மன்ட்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .