2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

சட்டத்தரணிகள் சங்கம் இன்று அவசரமாக கூடுகிறது

Kanagaraj   / 2012 டிசெம்பர் 20 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஒலிந்தி)

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட நிறைவேற்றுக்குழு கூட்டம்  கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கின்றது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாஸ ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகிலிருந்து துப்பாக்கி சன்னங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த கூட்டம் நடைபெறவிருக்கின்றது.

சங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்காகவே சங்கத்தின் விசேட நிறைவேற்றுக்குழுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருப்பதாக சங்கத்தின் செயலாளர் சஞ்சய் கமகே தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X