2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இந்திய சிற்பியை தாக்கிய மூவர் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 06 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலையில் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஆசியாவின் மிகப் பெரிய கருங்கல் சிலையை செதுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த இந்திய சிற்பியொருவரை தாக்கியதாகக் கூறப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சிலை செதுக்கும் வேலையை மேற்பார்வை செய்வதற்காக இலங்கைக்கு வந்த 10 சிற்பிகளுடன் இச்சிற்பியும் ஒருவராவர்.

42 வயதான சென்னைவாசி ஒரு தனிப்பட்ட தகராறு காரணமாக அங்கு வசிக்கும் 3 இளைஞர்களினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (மொகமட் புஹார்தீன்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .