2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க. எம்.பி. அரசுடன் இணைவு?

Super User   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

அக்கட்சியின் சார்பில் வடக்கை பிரநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கும் நிகழ்வில், அவர் தற்போது கலந்துகொண்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .