2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

புகலிடம் கோரி படகில் சென்றோர் மீட்பு

Super User   / 2013 ஜூலை 24 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகலிடம் கோரி படகில் சென்றோர் இன்று புதன்கிழமை இலங்கை கடற் பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

காலியிலிருந்து சுமார் 250 மைல் தூர தென் கிழக்கு பகுதியிலேயே இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

படகிலுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி:

70 பேருடன் தத்தளிக்கும் படகு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--