2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

மேர்வின் சில்வாவின் மகன் மீது தாக்குதல்

Kanagaraj   / 2013 ஜூலை 29 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது மக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதத்தினால் இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவரை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பின் பிரபல ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் வைத்து மாலக்க சில்வா மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0

 • senthuran Monday, 29 July 2013 01:10 PM

  தெய்வம் நின்று அறுக்கும்...

  Reply : 0       0

  vaarisu. Monday, 29 July 2013 04:25 PM

  அண்ணனுக்கு இப்ப புரிஞ்சிருக்குமே... கம்பு எடுத்தவனெல்லாம் சண்டியன் இல்லை என்று. என்ன அண்ணா இப்பதான் நல்ல ஹொட்டல்ல சாப்புடிங்க போல.

  Reply : 0       0

  koneswaran saro Tuesday, 30 July 2013 03:36 AM

  சண்டியனுக்கு அடிபோட்ட சண்டியன் திலகத்துக்கு தேசிய விருது கொடுத்தாலென்ன?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--