2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

புதிய இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இராணுவத்தின் 20ஆவது தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க, தனது கடமைகளை இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

இதேவேளை, இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் கிரிஷாந்த சில்வாவும் தொண்டர் பிரிவின் கொமாண்டராக மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--