2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க மறுசீரமைப்பிற்கு பரிந்துரைகள் முன்வைப்பு: சஜித்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 15 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐக்கிய தேசியக்கட்சியை மறுசீரமைப்பு செய்வதற்காக இரண்டு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன அவை தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க மற்றும் பிக்குகள் பிரிவினால் இந்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. ரணில் விக்ரமசிங்க, கருஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையில் இன்று மாலை நடைபெற்ற சந்திப்பிற்கு பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த பரிந்துரைகள் தொடர்பில் எதிர்காலங்களில் விரிவாக ஆராயப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.படங்கள் :பிரதீப் பத்திரண


  Comments - 0

  • VALLARASU.COM Wednesday, 16 October 2013 05:16 AM

    ஐயா ரணிலுக்கு இதை விட்டால் தொழில் இல்லை என்றால் நான் எனது தொழிலை அவருக்காக விட்டுக்கொடுக்கிறேன், அவரை தலைமத்துவத்தை விட்டு வரச்சொல்லுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .