Kanagaraj / 2014 மார்ச் 24 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகம் மற்றும் கொழும்பு பகுதிகளில் வேற்றுமையை வளர்க்காது மக்கள் முன்பு வாக்களித்ததுபோல தமக்கு விருப்பமானவர்களைத் தேர்ந்தெடுக்க ஜனநாயக முறைப்படி விட்டுவிடுவது நல்லது. அதைவிடுத்து ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மாத்திரம் ஆதரவு கோருவது எதிர்காலத்தில் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை கடுமையாகப் பாதிக்கும் என்பதுடன் தலை இருக்க வால் ஆடும் நிலையினால் கூட்டமைப்பு அழிவுப் பாதையை நோக்கிச் செல்லும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி எச்சரித்துள்ளார்.3 hours ago
6 hours ago
15 Nov 2025
kb Tuesday, 25 March 2014 02:41 AM
உந்தாளுக்கு அறளை பிடிச்சிட்டுது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
15 Nov 2025