2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

பொன் சேகாவின் வாக்கு செல்லுபடியானது

Kanagaraj   / 2014 மார்ச் 30 , பி.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயகக்கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவின் வாக்கு செல்லுபடியானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இரண்டு வருடங்களுக்கு குறையாத காலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். எனினும், இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண தேர்தலின் போது அவர் வாக்களிப்பதற்கு தகுதியல்லாதவர் இல்லை.

அவ்வாறான சிறைத்தண்டனையொன்றை அனுபவிக்கும் ஒருவருக்கு, ஜனாதிபதி தேர்தல்,நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் போது மட்டுமே வாக்களிக்க முடியாது என்று அரசியலமைப்பின் 88 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .