2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

துலாஞ்சலிக்கு போலி நாணயத்தாள்களை கொடுத்தவருக்கு பிணை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 03 , பி.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகளான துலாஞ்சலி ஜயகொடிக்கு 20 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை வழங்கியதாக கூறப்படும் எத்துல்கோட்டையைச்சேர்ந்த ரோலித்த பெரேரா என்பவரை ஒரு இலட்சம் ரூபாய் மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையாளர்கள் நால்வரின் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டி நேற்று உத்தரவிட்டுள்ளார்;.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .