2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இரு மாகாண சபைகளின் அமைச்சரவையும் பதவியேற்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான அமைச்சரவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவியேற்றுக்கொண்டது.

மேல் மாகாண அமைச்சரவை

மேல் மாகாண சபைக்கான அமைச்சரவையில் உதயன் கம்பன்பில,நிமல் லன்ஷா,ரஞ்சித் சோமவங்ச மற்றும் உபாலி கொடிகார ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

தென் மாகாண அமைச்சரவை

தென் மாகாண சபைக்கான அமைச்சரவையில் சந்திம ரசபுத்ர,யு.டீ ஆரியதிலக்க மற்றும் டி.வி உபுல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .