2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 11 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரூகாந்த மற்றும் சந்திரலேகா ஆகியோருக்கு இடையூறு விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக நீதிமன்றத்தினால் இனங்காணப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுபாப்பு பிரிவைச்சேர்ந்த 10 பேருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன்னிப்பு வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து அந்த 10 பேரும் சிறைச்சாலையிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை வெளியேறியுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X