2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

நிப்போன் வீடியோ ஆதாரங்களை கையளிக்குமாறு உத்தரவு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 16 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொம்பனி வீதியிலுள்ள நிப்போன் ஹோட்டலில் ஜன பல சேனா அமைப்பின் ஏற்பாட்டாளரான வட்டரக்க விஜித்த தேரரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொது பல சேனா அமைப்பினர் அத்துமீறி நுழைந்தமை தொடர்பிலான வீடியோ ஆதாரங்களை கொம்பனிவீதி பொலிஸாரிடம் கையளிக்குமாறு  கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம்.எம்.சஹாப்தீன் தொலைக்காட்சி நிறுவனங்கள் இரண்டிற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கடந்த 9 ஆம் திகதி கைது செய்யவில்லை என்று பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--