Super User / 2014 ஏப்ரல் 22 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
51,000 ஆயிரம் வாக்குகளை தனித்து நின்று பெற்று, இன்று மேல்மாகாணசபையில் நமது கட்சி கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் வாழும் நான்கு இலட்சம் மேல்மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றது என்பதை இந்த சபையின் ஆளுந்தரப்பும், எதிர்தரப்பும் மனதில் கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் பத்தரமுல்லை மேல்மாகாணசபை மண்டபத்தில் நடைபெற்ற ஆறாவது மேல்மாகாணசபையின் கன்னியமர்வில் தனது கட்சி தலைவர் உரையை ஆற்றிய போது இன்று (22) தெரிவித்தார். 32 minute ago
39 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
39 minute ago
2 hours ago
5 hours ago