Kanagaraj / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்படவிருக்கின்ற விசேட பொலிஸ் பிரிவு கொழும்பு, தர்மபால மாவத்தை இலக்கம் 135 இல் அமைந்துள்ள பௌத்த மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் 5 ஆவது மாடியில் எதிர்வரும் திங்கட்கிழமை (28) திறக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்தார்.3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago