2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

பிரதியமைச்சர் திகாவும் மஹிந்தவை ஆதரிப்பார்

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 25 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பிரதியமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கமும் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது.

அந்த சங்கம் எடுத்த முடிவை பிரதியமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தூதுக்குழுவினர், ஜனாதிபதிக்கு இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

இது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் அலரிமாளிகையில் நடைபெற்றது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .