Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நிதியமைச்சர் கே.என்.சொக்ஸியின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது அனுதாபங்களை அவரது குடும்பத்தினருக்கு தெரிவிப்பதாக அவர், தன்னுடைய டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.என்.சொக்ஸி உடல்நலக் குறைவால் தனது 82 ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை காலமானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago