2021 மார்ச் 04, வியாழக்கிழமை

கடவுச்சீட்டில் கைவிரல் அடையாளம் 10ஆம் திகதி முதல் அமுல்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடவுச்சீட்டு வழங்கும்போது உயிரளவியல் தவல்களை பெற்றுக்கொள்வதற்காக கைவிரல் அடையாளத்தை பதிவு செய்யும் நடைமுறை, இம்மாதம் 10ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டின் தகைமை மற்றும் நம்பகத்தன்மை என்பவற்றை கருத்திற்கொண்டும் நாட்டின் நம்பிக்கைத் தன்மையை சர்வதேச ரீதியில் அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 


  Comments - 0

  • ராஜ்குமாா்.த Wednesday, 05 August 2015 11:33 AM

    மிக முக்கியமான திட்டம்! என்னுடைய நீண்டநாள் கனவும் கூட.ஆரோக்கியமான திட்டம்.வாழ்த்துக்கள்!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .