2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

பிரகீத் எக்னெலிகொட விவகாரம்: இராணுவ சார்ஜன் மேஜர் கைது

George   / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் தொடர்புடையவரென சந்தேகத்தின் பேரில் இராணுவ சார்ஜன் மேஜர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் பிரதேசத்தில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப் புலனாய்வு துறையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது இவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .