Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச நிறுவனங்களின் சில செயற்பாடுகள் காரணமாகவே தாஜுதீனின் கொலை சம்பந்தமான வழக்கு இழுபறி நிலையில் உள்ளதாக, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பிரபல றகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜுதீனின் சகோதரியான ஆய்ஷா தாஜுதீன் தெரிவித்துள்ளார்.
எவருடைய குடும்பத்திலும் உள்ள உறுப்பினர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டாலும் அந்த குடும்பத்திலுள்ளோர் மௌனமாக இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள அவர், ஒரு நல்ல காரணத்துக்காகவே நாம் ஊடகங்களிடமிருந்து விலகி இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
15 minute ago
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
2 hours ago