2021 மார்ச் 04, வியாழக்கிழமை

சில பிரதேசங்களில் நீர் மட்டுப்படுத்தல்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கோட்டை, தெஹிவளை - கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் மஹரகம ஆகிய இடங்களில் நீர் வழங்கல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .