2021 மார்ச் 06, சனிக்கிழமை

இன்றைய தேர்தல் அமைதியான தேர்தல்: ஜனாதிபதி

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் இலங்கையின் வரலாற்றில் மிகவும் அமைதியானதும் சுதந்தினமான மற்றும் நியாயமானதொரு தேர்தலாகவும் அமைந்திருந்ததாக ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .