2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பதவிக்கு 25 பட்டதாரிகளை சேர்க்கத் திட்டம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 15 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பதவிகளுக்காக சுமார் 25 பட்டதாரிகள் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜுலை மாதம் 23ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--