Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இந்திக்க ஸ்ரீ அரவிந்த)
மேல்மாகாணத்திலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகள் ஆகியவற்றிடமிருந்து 2,600 ரூபா மில்லியன் பெறுமதியான வரியைத் திரட்ட கொழும்பு மாநகரசபை தவறியுள்ளதாக உள்ளூராட்சி சேவைகளுக்கான மேல்மாகாண ஆளுநர் எச்.சுமணபால தெரிவித்தார்.
மேற்படி வீடுகளிலும் நிறுவனங்களிலுமுள்ள வாகனங்கள் மற்றும் அலுவலக உபகரணங்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதுடன், அரசாங்க நிறுவனங்களிடமிருந்து அடுத்த மாதம் வரியை அறவிடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.(DM)
5 minute ago
27 minute ago
39 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
27 minute ago
39 minute ago
44 minute ago