2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கொரிய மொழி பரீட்சைக்கு 29,000 பரீட்சார்த்திகள்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்கொரிய வேலைவாய்ப்புக்களுக்கு அவசியமான கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சைகள் நாளையும் நாளை மறுதினமும் கொழும்பிலுள்ள 13 நிலையங்களில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் அப்பரீட்சைக்காக 29 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவரான கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--